சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து அறிக்கை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று […]
