Categories
உலக செய்திகள்

“கொரோனோ” மது…. புகை…. குளிர்பானம்…. அத்தனையும் ஆபத்து….!!

கொரோனோ நோய் குறித்த புதிய தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதியவர்கள், குழந்தைகளை மட்டுமே அதிகளவில் தாக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது இளைஞர்களையும் தற்போது அதிக அளவில் தாக்கும் என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் மது அருந்துபவர்களுக்கு கொரோனோ  வராது என்ற வதந்தி பரவி வந்த நிலையில், கொரோனோ வராமலிருக்க மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களை […]

Categories
உலக செய்திகள்

பூண்டு சாப்பிட்டால்…. கொரோனோ குணமாகுமா…..? WHO விளக்கம்….!!

கொரோனாவிடமிருந்து  தப்பிக்க பூண்டு மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பூண்டு சாப்பிட்டால் கொரோனா  வைரஸ் நம்மை அண்டாது என சமூக வலைதளங்களில் புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பூண்டு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் அது மட்டுமே வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முடியாது. அதனால் தேவையான முன்னெச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

“ரியல் சிங்கப்பெண்கள்” 3 மணி நேரம் மட்டுமே தூக்கம்…… கண் கலங்க வைக்கும் தியாகம்…..!!

சீனாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர்கள் செய்யும் தியாகம் உலக மக்களை வியக்க செய்கிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில்  தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்   இந்த வைரஸ்க்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசின் மருத்துவர்களையும் குறிப்பாக செவிலியர்கள் அதிதீவிரமாக உழைத்து வருகின்றனர். கொரோனா  வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் சேவை வழங்க வேண்டும் என்பதால் மிகப்பெரிய தியாகத்தை […]

Categories
உலக செய்திகள்

BREAKING : கொரோனா வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை …!!

கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக  பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை  உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும்  கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: சீனாவுடனான எல்லையை மூடும் ரஷியா

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அட்டகாசம்…. ”15 நாடுகள் பாதிப்பு”….. பீதியில் கதறும் உலக நாடுகள்

சீனாவை தொடர்ந்து மேலும் 15 நாடுகளை  கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரையில் பலி எண்ணிக்கை […]

Categories

Tech |