செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் 80 பேர் சென்னைக்கு வந்து சென்றவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிசாலைகளுக்கு தினமும் செல்கின்றனர். அவர்களுக்கு தினமும் எடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளில் பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் […]
