கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவை நடுங்கச் செய்து வருகிறது கொரோனா வைரஸ். இதன் தாக்கத்தால் நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதன் கோர பிடிக்கு தமிழகமும் தப்ப வில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கண்டறியப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. நேற்று வரை 1,07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 1,450 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியானது அதில், தமிழகத்தில் மேலும் 4,150 […]
