சீனாவில் முதன் முதலில் தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த வைரஸ் எவ்வாறு உருவானது என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் இருப்பினும். இந்த வைரஸ் இவ்வளவு வேகமாக உலகமெங்கும் பரவுகின்றது என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, பல நாட்களாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் […]
