கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சீனாவில் இருந்து 242 பேரும் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில் , சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 242 பேரு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தைப் பொருத்தவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை , பொதுமக்கள் சுகாதாரத் துறைக்கு […]
