இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 25 பேர்கள் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து […]
