உலகில் கொரோனா வைரஸ் மிக குறைவாக பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளில் தற்போது இந்தியாவும் இணைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் […]
