தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 84% பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே பிற நோய் உள்ளவர்கள் சரியான நேரத்தில் அதற்கான மருந்தை உட்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் உள்ளவர்கள் மருந்துகளை சரியான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நோய்தொற்று வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து பேசிய அவர், உயிரிழந்தவர்களில் […]
