வருகின்ற 29ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டுமென்றும் , கோலி பண்டிகையை கொண்டாடப்போவதில்லை என பிரதமர் , உள்துறை அமைச்சர் தெரிவித்தனர். மேலும் மாநில அரசுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு சுற்றைக்கை அனுப்பி வருகின்றது. இந்நிலையில் இந்த மாதம் […]
