தமிழகத்தில் நாளை மறுநாளோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் 3.30 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் மாவட்டங்களில் தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது ? மேற்கொள்ள வேண்டிய சுகாதார பணிகள் என்ன ? என்பது குறித்த விஷயங்களைக் கேட்டறிந்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருக்கு. இந்த ஆலோசனை […]
