Categories
தேசிய செய்திகள்

நான் தான் கொரோனா… தேவையில்லாமல் சுற்றினால் கொன்னுடுவேன்… காவலர்கள் விழிப்புணர்வு!

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் உருவமுடைய தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையின்று பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரித்தது. ஆனால் இதனை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, காவல் […]

Categories
அரசியல்

நான் ‘கொரோனா’ வைரஸ்… நூதன முறையில் விழிப்புணர்வு… அசத்தும் இன்ஸ்பெக்டர்!

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம்  இன்ஸ்பெக்டர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நோயின் தீவிரம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸின் தீவிரத்தை உணராமல் வாகன […]

Categories

Tech |