மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.திறந்த […]
