மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும். 1000 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு […]
