சென்னையில் பாதிப்பு இல்லாத 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள திருவிக நகர், கோடம்பாக்கம், ராயபுரம் , அண்ணா நகர், தேனாம்பேட்டை , தண்டையார் பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூர், அடையாறு, திருவொற்றியூர், ஆலந்தூர், பெருங்குடி, மாதவரம், சோழிங்கநல்லூர், மணலி 15 மண்டலங்களில் […]
