கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களுக்கு சான்றுகளை டிக்கெட் கவுண்டரில் ஆய்வு செய்து போர்டிங் பாஸ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த அந்தமானை சேர்ந்த கல்லூரி மாணவர் மெடம்சாமி என்பவருக்கு வைரஸ் தொற்று இருப்பது […]
