கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 611 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலும் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் பீளமேடு, உக்கடம், காந்திபுரம், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சென்ற 500 […]
