Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் “பேருந்துகள் இயக்கம்…”முழு விவரம் இதோ..!!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்துகள் சில விதிமுறைகளுடன் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது… கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக  தமிழகத்தில்  பேருந்துகள்  கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் அச்சிரமத்தை போக்குவதற்காக தமிழக அரசு வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்போவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. 8 மண்டலங்களாக தமிழகம் பிரிக்கப்பட்டு  மண்டலங்களுக்குள்  மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.மண்டலங்களை விட்டு வெளியே செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு : பெண்களுக்கு எதிராக அதிகரித்த குற்றம் – அதிர்ச்சி புள்ளி விவரம் …!!

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்ததையடுத்து மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாடே வெறிச்சோடி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே சென்று, பொருட்களை வாங்கி வருகின்றனர். தேவையில்லாமல் மக்கள் யாருமே வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும், பெண்களுக்கு […]

Categories

Tech |