Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொல்லியும் கேட்க மாட்றாங்க… அவங்களால எங்களுக்கும் வந்துரும்…பொதுமக்களின் போராட்டதால் பரபரப்பு…!!

கொரானா தொற்று அதிகமாக இருப்பதால் தொழிற்சாலையை மூடகோரி  பொதுமக்கள் சாலை மறியலில்  ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அங்கு பணிபுரியும் 69 பணியாளர்களுக்கு சோதனையின் முடிவில் கொரானா தொற்று இருப்பது  உறுதியானது. இதன்காரணமாக வருவாய்த்துறையினர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் தொழிற்சாலைகள் இயங்கிவந்ததால்  பொதுமக்கள் ஈரோடு – முத்தூர் சாலையில் மறியலில் […]

Categories

Tech |