ஊரடங்கின் விதிமுறையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து […]
