கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 625, செங்கல்பட்டில் 39, காஞ்சிபுரத்தில் 15, திருவள்ளூரில் 22, கடலூரில் 2, மதுரையில் 2, புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரம் -3, ராணிப்பேட்டையில் 1, சேலத்தில் 3, தென்காசியில் 2, தேனியில் 1, திருவண்ணாமையில் 11, தூத்துக்குடியில் 5, திருநெல்வேலியில் 17, விழுப்புரத்தில் 4, விருதுநகரில் 2 என மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அரியலூர், கோவை, ஈரோடு, நாகை உள்ளிட்ட […]
