மக்காச்சோள ரொட்டி தேவையான பொருட்கள் : சோள மாவு – 2 கப் கோதுமை மாவு – 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் சோள மாவுடன் கோதுமை மாவு , உப்பு, தண்ணீர் சேர்த்து, பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ரொட்டிகளாகத் தேய்த்து , சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் மக்காச்சோள ரொட்டி தயார் !!!
