Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே….. குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு…. இதை சாப்பிடுங்க…!!

மக்காச்சோளத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். கருவுற்ற பெண்கள், மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி, சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், வயிற்றில் வளரும், குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது.  சோளத்தில், உள்ள இரும்புச்சத்து உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை குறைபாட்டை நீக்குகிறது. 

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல்…. நீரிழிவு…. இதயநோய்….. அனைத்தையும் குணமாக்கும் மக்காசோளம்….!!

மக்கசோளத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்திதொகுப்பில் காண்போம். மக்காச்சோளத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தீர்க்கும் உணவாக மக்காச்சோளம் அமைகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கும் இது மிகச்சிறந்த உணவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் நோய் குணமாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரை பெருக்கும் சக்தி மக்காச்சோளத்துக்கு இருப்பதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து சிறுநீராக மாற்றி, வெளியேற்றி உடலுக்கு நன்மை பயக்கிறது. கொழுப்பை கரைத்துவிடும் சக்தி இதற்கு இருப்பதால் இதய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”மக்காச்சோளம் சாலட்” செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்: மக்காச்சோளம்_ 2 கப், தக்காளி-2, வெங்காயம் 2, மிளகுத்தூள் 1 ஸ்பூன், லெமன் சாறு 2 ஸ்பூன், கொத்தமல்லி உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மக்காச்சோளத்தை அரை பதம் வேக வைத்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் வேக வைத்த மக்காச்சோளம் ஆகியவற்றை போட்டு அத்துடன் மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு லெமன் சாறு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – மக்காச்சோள ரொட்டி!!!

மக்காச்சோள ரொட்டி தேவையான  பொருட்கள் : சோள மாவு –  2 கப் கோதுமை  மாவு –  1/2  கப் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் சோள மாவுடன் கோதுமை  மாவு , உப்பு, தண்ணீர் சேர்த்து,  பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ரொட்டிகளாகத் தேய்த்து  , சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால்  மக்காச்சோள ரொட்டி தயார் !!!

Categories

Tech |