மது குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது வின்சென்ட் என்பவர் குடிப்பதற்கு பணம் தருமாறு பீட்டரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் பீட்டர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த வின்சென்ட் கீழே உடைந்து கிடந்த ட்யூப் லைட்டை எடுத்து பீட்டரின் […]
