கண்மாயில் மீன் பிடித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சடையன்காடு கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்லக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர்களுடன் செல்லக்கண்ணு அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து மதிய வேளையில் உறவினர்கள் வீட்டிற்கு திரும்பி விட்டனர். ஆனால் செல்லகண்ணு மட்டும் தொடர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் செல்லக்கண்ணு வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அங்கு […]
