தொழிலாளியை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பூபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாடசாமியிடம் பூபதி தகராறு செய்துள்ளார். அதன்பிறகு கோபத்தில் பூபதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாடசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த மாடசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]
