காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் அறையட்டி பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது லட்சுமணனை காட்டு யானை துரத்தி சென்று […]
