Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

5 நிமிடத்தில்….. சூடான… சுவையான… வல்லாரை முந்திரி சாதம்…!!

சுவையான வல்லாரை முந்திரி சாதம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  தேவையான பொருட்கள்:  ஒரு கப் வல்லாரை,  ஐந்திலிருந்து ஆறு முந்திரி,  பச்சை மிளகாய் 2 , நெய் தேவையான அளவு  செய்முறை : முதலில் ஒரு கப்பில் கீரையை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு, அத்துடன் 5லிருந்து 6 முந்திரியையும் 2 பச்சை மிளகாயையும் எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு அதில் கடுகு […]

Categories
Uncategorized

” ஆரோக்கியம் + சுவை ” மொறு… மொறு…. அவுல் தோசை தயார்…!!

சுவையான அவல் தோசை செய்வது எப்படி என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தேவையானவை : பச்சரிசி- ஒன்றரை கப்,  புழுங்கல் அரிசி- அரை கப்,  அவுல் – அரை கப்,  உளுந்து – கால் கப்,  வெந்தயம் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை :  பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய நான்கையும் ஒரு பாத்திரத்தில் தனியாகவும், அவுல்  மட்டும் மற்றொரு பாத்திரத்தில் தனியாகவும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மதிய உணவுக்கு ஏற்ற “குஷ்கா”

தேவையான பொருட்கள் அரிசி                                             – 1/2 கிலோ பல்லாரி                                       – 2 தேங்காய்              […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரியாணி சுவையில்….. “மசாலா சாதம்” – செய்முறை

மசாலா சாதம் தேவையான பொருட்கள்  சாதம்                                    – 2 கப் தக்காளி                              – 2 பிரியாணி மசாலா        – 4 தேக்கரண்டி தயிர்          […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவரும் விரும்பிடும் “காலிஃப்ளவர் மிளகு பொரியல்” – செய்முறை

காலிஃப்ளவர் மிளகுப் பொரியல் தேவையான பொருட்கள் காலிஃப்ளவர்                               –     ஒன்று பல்லாரி                                         –      நான்கு எலுமிச்சை பழச்சாறு             –  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ….

சமையலில் செய்யக்கூடாதவை குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவ கூடாது. எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதனால் கொதிக்கவிடக்கூடாது . கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்க  கூடாது .

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ் உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது,  சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுத்தால்  வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும். போளிக்கு பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறினால்  கெட்டியாகிவிடும். ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால், தெளிந்த ரசம் கிடைக்கும். அவல் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடித்தால் பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும். பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ் நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை  மற்றும்  எலுமிச்சை  பழங்களைப் போட்டு மூடி  10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே  சாப்பிட முடியும் . அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும்   சுவையாக  இருக்கும். பனீர் பொரிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சீராகப் பொரியும்.   கருகாது. இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும்.  

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ் 5

சமையல் டிப்ஸ்  பருப்புடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு  வேக  வைக்கும்போது,  சீக்கிரத்தில் வெந்து விடும். நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் போது  சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் . இட்லிக்கு மாவு  அரைக்கும்போது  ஐஸ்வாட்டர் விட்டு அரைத்தால்   இட்லி பூப்போன்று வரும். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது,  சூடான பாலை சேர்த்துப்  பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும். குழம்பில் காரம் அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்தால் போதும் . காரம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் குறிப்புகள் 4

சமையல் குறிப்புகள் வடை மற்றும் பக்கோடா மொறுமொறுப்பாக வர, சிறிது ரவையை  கலந்து  பக்கோடா செய்ய வேண்டும் . ரவா தோசை செய்யும் போது சிறிது  சோளமாவு கலந்து  செய்தால், தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும் . இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவை அருமையாக இருக்கும் . நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்ச  வேண்டும் . இதனால்  நெய் வாசனையாகவும்  , நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.

Categories

Tech |