கொரோனா ஊரடங்கில் நான் மிகவும் ருசியாக சமைப்பதற்கு கற்றுக்கொண்டேன் என நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் தங்களுக்கு பிடித்த செயல்கள் என குடும்பத்தோடு பொழுதை கழிக்கின்றனர். அந்த வகையில் தமிழ் மொழி சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை ராஷி கன்னா. இவர் தெலுங்கு மொழி சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக உள்ளார். நடிகை ராஷி […]
