பொதுத்தேர்வு எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடத்துகிறார். நாடு முழுவதும் ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார். ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மோடி இந்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மோடி நடத்திவருகிறார். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள டல்கடோரா […]
