தனுசு ராசி அன்பர்களே, இன்று ஆன்மிகப் பெரியோரின் அன்பும், ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சிந்தனை திறன் பெருகும், இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் […]
