Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூபாய் 4 கோடி மதிப்பில்…. புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!!!

ரூபாய் 4 கோடி செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கே.வி குப்பம் பகுதியில் மறு சீரமைப்பு மின்விநியோகத் திட்டத்தின் கீழ் வடுக்கந்தாங்கல் துணை மின் நிலையத்திலிருந்து விவசாய இணைப்பு களுக்காக மின்மாற்றி நிறுவப்பட உள்ளது. இதனால் வேப்பங்கநெரி, கே.வி குப்பம், முருகன் குப்பம், தேவரிஷி குப்பம், நாகல், காங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 3900 விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும். இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவானது மேல்மாயி சாலையில் நடைபெற்றுள்ளது. […]

Categories

Tech |