ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசியலமைப்பில் மாற்றங்களை முன்மொழிந்தார். அவை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் அவரை ஆட்சியில் இருக்க அனுமதிக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (ஜன.16) அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்த விரைவான பணிகளை மேற்கொண்டார். இது 2024ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் வரை அவரை ஆட்சியில் வைத்திருக்க அனுமதிக்கும். ரஷ்ய அதிபர் கடந்த புதன்கிழமை (ஜன.15) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ரஷ்யாவின் அரசியலமைப்பில் பெரும் திருத்தங்களை முன்மொழிந்தார். இது […]
