நமது உடலின் ஆரோக்கியம் நகத்தில் தெரியும்.உங்களுக்கு தெரியுமா? நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புமுடிகிறதா ? அத்தனையும் உண்மை. நமது நகங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும். ஊட்டச்சத்து குறைபாடு, உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் என அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும். ஒருசில தொற்று, இன்பெக்ஷன் ஆகியிருந்தால் அதை நகங்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்து நாம் கண்டறியலாம். காரணம், உடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் […]
