Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியைத் தூண்டும், உடல் சூட்டை போக்கும்… கறிவேப்பிலையின் ஆச்சரியம் ஊட்டும் மருத்துவ குணம் ..! 

உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையைத்தான் அதிகம் சேர்க்கிறோம்.கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து விடாதீர்கள்.உணவுடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். கறிவேப்பிலை பல வியாதிகளை தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் அளிக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. * பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை போக்கும். கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும். குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை  கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் […]

Categories

Tech |