மீனம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் உயருவதற்கான சூழ்நிலை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள். ஒருசில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க கூடியதாக […]
