Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு…… EVKS , திருநாவுக்கரசர் போட்டி…..!!

தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது . மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடத்தைப்பெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. […]

Categories
அரசியல்

காங்.தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகை…..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார்.   நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேட்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.இந்த பொதுக்கூட்டத்தில்  தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.மேலும்  மார்க்சிஸ்ட்கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைச் சிறுத்தைகள்கட்சி , மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் […]

Categories

Tech |