காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை பொய்களையும் , பாசாங்குதனத்தையும் கொண்டது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் வருகின்ற 11_ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெறுகின்றது.இதையடுத்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதையடுத்து அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு சைங் மாவட்டத்தில் இருக்கும் பசிகாட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் , வடகிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உரிய முக்கியத்துவம் […]
