காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் நடிகை குஷ்பு .இவர் சில நாட்களாகவே காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது.இதை சில நாட்களுக்கு முன் திட்டவட்டமாக மறுத்தார் நடிகை குஷ்பு.இந்நிலையில் அவர் இன்று ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாகவும் அதற்காகவே டெல்லி சென்றுள்ளதாகவும் தகவல் வந்தது. இந்த […]
