ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை இரத்து செய்ததில் இருந்து உச்சநீதிமன்றத்தில் எப்படியாவது மனு தாக்கல் செய்து உடனடி கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து முயற்சி செய்தனர்.ஒரு பக்கம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் எங்கே என்று அவருடைய இல்லத்திற்கு மீண்டும் , மீண்டும் வந்து விசாரித்து கொண்டிருந்தனர். சிதம்பரம் எங்கே இருக்கின்றார் […]
