ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ_ஆல் கைது செய்யப்பட்டு 50 நாட்களை கடந்தும் திகார் சிறையில் இருக்கக் கூடிய நிலையில் இன்று அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படடர். அப்போது ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை சார்பில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதற்க்கு சிபிஐ சிறப்பு […]
