7 பேர் விடுதலையில் ஆளும் பாஜகவும் , ஆண்ட காங்கிராஸ்ஸும் அரசியல் செய்வதாக வேல்முருகன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுங்கியில் , மத்தியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் , பிஜேபி க்கு எந்த வேறுபாடும் இல்லை. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே கிள்ளுக்கீரை . 7 பேர் விடுதலை , பரோல் விடுப்பு என தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி நீதிமன்றம் தான் வழங்குகின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிரிவு 161ஐ […]
