கடகம் ராசி அன்பர்களே …!!!இன்று சொந்தங்களில் அக்கறை ஏற்படும். எதார்த்த பேச்சினால் அதிருப்தி கொஞ்சம் உருவாகலாம். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். அதிக உழைப்பு தேவை. ,ஒவ்வாத உணவுகளை தயவு செய்து கொள்ள வேண்டாம். அரசு உதவி கிடைப்பது கொஞ்சம் தாமதம் இருக்கும் .இன்று வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக அனுப்புங்கள். […]
