தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ இரயில் சேவை மக்களுக்கு அதிரடி சேவையை அளித்துள்ளது. வருகின்ற 27_ஆம் தேதி ஞாயிற்றுகிழைமை தீபாவளியை பண்டிகை கொணடப்படுகின்றது. இதற்காக வருகின்ற சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை காத்திருக்கின்றனர்.இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வழகியெல் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் தீபாவளி பண்டிகை நாளை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோருக்கு […]
