மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உழைப்பின் அருமையை உறவினர் பாராட்டுவார்கள். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க கூடும். இன்று வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன் அது பற்றிய சிந்தனை உங்களுக்கு இருக்கும். எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும் . மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் வேண்டும். […]
