கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லூர்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த இடையர் ராஜ்குமார் சிவா. இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவானி பைனான்ஸ் அதிபர் எலிசபெத் ராணி அவரது கணவர் ஜான் பாஷா என்பவரிடம் 4 லட்சத்து 50 ஆயிரம் கடன் […]
