தவணையில் எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை குறைக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருளால் இயங்கும் எஞ்சின்களை கொண்ட வாகனங்களின் இயக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு போன்ற பல காரணங்களை கணக்கில் கொண்டு பயனாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அரசும் இதை […]
