வந்த ஒரே ஆண்டிற்குள் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ரியல்மி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ரியல்மி நிறுவனம் கடந்தாண்டு மே 15ம் தேதி இந்தியாவில் களமிறங்கியது. பிற மொபைல்களை விட தனித்துவமான சிறப்பம்சங்களால் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது இந்நிறுவனம் ஆகும் . இதனால் இந்திய மொபைல் மார்க்கெட்டில் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உருவெடுத்தது . இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது ரியல்மி நிறுவனம் உலகம் எல்லாம் 20 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. சென்ற 1ஆண்டு […]
