Categories
தேசிய செய்திகள்

”அமெரிக்காவை வச்சு செய்யுங்க” இந்திய அரசே உடனே செய்யுங்க …..!!

ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயளாலர் டி ராஜா கூறுகையில், “அமெரிக்க ராணுவத்தால் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் ஈரானையே சார்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவை பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டீஸ் ஒட்டிய ஜோதிபாசு!

மதுரை: பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வந்த மகப்பேறு  மருத்துவமனை மாற்றப்பட்டதைக் கண்டித்து கட்சியிலிருந்து விலகுவதாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் நோட்டீஸ் ஒட்டி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையை, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், […]

Categories

Tech |