Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிஜி….. இவரை பாத்து FOLLOW பன்னுங்க….. பிரகாஷ் ராஜ் அறிவுரை….!!

பிரதமர் மோடி ஏன் கேரள முதல்வர் பினராயி விஜயனை பின்பற்றக் கூடாது என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனோ அச்சம் காரணமாக அனைத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு உதவும் வண்ணம் பல அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி சுமார் ரூ20,000 கோடி நிதியை கொரோனோ நோய் தாக்கத்திற்கு உதவும் வகையில் ஒதுக்கியுள்ளது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் மாதம் முழுவதும் இலவச ரேஷன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

அதிர்ந்து போன அமெரிக்கா.. ”ஆதிக்கம் செலுத்த போகும் கம்யூனிசம்”.. ஆய்வில் தகவல் …!!

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் இடதுசாரிகளுக்கு ஒரு மகத்தான ஆதரவு இருப்பது வெளியாகியுள்ளது. கம்யூனிச எதிர்ப்பை முன்னெடுக்கும் Victims of Communism Memorial Foundation என்னும் அமெரிக்க அமைப்பு கம்யூனிசக் கோட்பாடுகள் குறித்து அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள கருத்தை அறியும் விதமாக சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.கணக்கெடுப்பின் முடிவுகள் மக்களின் கம்யூனிச எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் என்று அந்த அமைப்பு எண்ணியது ஆனால் அந்தக் கணக்கெடுப்பு தந்த விவரங்கள், முற்றிலும் அதற்கு மாறானவையாக இருந்தது. அந்த ஆய்வில் 36 விழுக்காடு […]

Categories
அரசியல்

மற்ற கட்சிகளை போல்….. பிரிவதும் இல்லை….. இணைவதும் இல்லை…… கம்யூனிசம் 100 ஆண்டு விழாவில் பாலகிருஷ்ணன் பேச்சு…!!

இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற கட்சிகள் போல் பிரிவதும் இல்லை, இணைவதும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மூத்தத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொடியேற்றினார்.பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் […]

Categories

Tech |